--- --:--:-- --

மு.க.ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து விசாரித்த சோனியா காந்தி..!

5

காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மு.க.ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து சோனியா காந்தி விசாரித்துள்ளார். தொலைபேசி மூலம் சோனியாகாந்தி முதல்வர் முக ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்து அறிந்துள்ளார்.

 

காலையில் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் நலம் விசாரித்துள்ளார். விரைவாக நலம் பெற வேண்டுவதாக சோனியாகாந்தி மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon