--- --:--:-- --

மகளிருக்கு ரூ.900.. அமைச்சர் சொன்ன முக்கிய .தகவல்..!

10

பெண்களுக்கான விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 440 கோடி இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் இடையில்லா பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்.

 

இதை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசியவர் பெண்களுக்கான விடியல் திட்டத்தின் கீழ் தற்பொழுது வரை 440 கோடி இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் மாநில திட்ட குழு ஆய்வு அறிக்கையின் படி சராசரியாக ஒரு பெண்ணுக்கு 900 ரூபாய் மிச்சம் ஆகிறது எனவும் தெரிவித்தார்.

 

Right Menu Icon