மின்சார வாகன ஷோ ரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு..!
தெலுங்கானாவில் மின்சார வாகன ஷோ ரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலுள்ள மின்சார வாகன ஷோரூமில் பற்றிய தீயை மேல் தளத்திற்கு பரவிவிட்டது. ஓட்டலில் தங்கி இருந்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.
அதில் உள்ள மின்சார வாகனம் பற்றிய தீ விபத்து 17 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்த 25 பேர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





