--- --:--:-- --

பூமியில் எரிமலை வெடிக்கும் காட்சி வைரல்..!

9

பூமியில் எரிமலை வெடிக்கும் காட்சியை விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர் ஒருவர் வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon