கடல் பகுதியில் வலையில் சிக்கியிருந்த 5 திமிங்கலம்..!
இந்தோனேசியா கடல் பகுதியில் வலையில் சிக்கியிருந்த திமிங்கலம் சுறாக்களை நீச்சல் வீரர்கள் பாதுகாப்பாக விடுவித்துள்ளனர். மீன் வகைகளில் மிகப்பெரியதாக சிக்கி இருக்கும் சுறா அழிந்து வரும் வகையாக உள்ளது.
இந்நிலையில் இந்தோனேசிய கடற் பகுதியில் மீனவர்களால் போடப்பட்டிருந்த வலைகளில் ஐந்து திமிங்கலம் சுறாக்கள் சிக்கி உள்ளன. இதை கண்ட டைவர்கள் எனப்படும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் வலைகளில் சிக்கி இருந்த ஐந்து சுறாக்களையும் பாதுகாப்பாக விடுவித்தனர்.
திமிங்கல சுறாக்கள் மீட்கப்படும் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன.






