நாளை வெளியாகும் 5 படங்கள்..!
சசிகுமார் நடித்துள்ள ‘நந்தன்’ உள்ளூர் அரசியலைப் பேசுகிறது. ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ கிரிக்கெட்டை கதைக்களமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.
சதீஸ் நடித்துள்ள ‘சட்டம் என் கையில்’, ஆதி நடித்துள்ள சயின்ஸ் ஃபிக்சன் படமான ‘கடைசி உலகப்போர்’, யோகிபாபுவின் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ ஆகிய படங்கள் நாளை வெளியாக உள்ளது. எந்த படத்தை காண விரும்புகிறீர்கள் என கமெண்ட் பண்ணுங்க.





