--- --:--:-- --

வந்தே மாதரம் பாடிய 4 வயது சிறுமியின் வீடியோ வைரல்..!

11

மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி தனது மழலை குரலில் பாடிய வந்தே மாதரம் பாடல் பலரையும் கவர்ந்துள்ளது. எஸ்தர் நம்தே என்ற சிறுமி பாடிய பாடலை மிசோரம் மாநில முதலமைச்சர் சோரம் தங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார்.

 

அறுபத்து மூன்று ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பின்தொடரும் தனது பக்கத்தில் இருந்த வீடியோவை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon