மாமல்லபுரம் கூட்டத்தில் இருந்து புறப்பட்ட த.வெ.க பெண் எம்.எல்.ஏ-க்கள்
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண் எம்.எல்.ஏ-க்கள், கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முதலமைச்சர் விஜயைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
த.வெ.க பெண் எம்.எல்.ஏ-க்களான கனிமொழி, தாஹிரா, சிந்து, காமாட்சி, தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் முதலமைச்சருடனான சந்திப்பை நிறைவு செய்துவிட்டு அடுத்தடுத்துத் தங்களது வாகனங்களில் புறப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




