--- --:--:-- --

அன்பில் மகேஷ் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

9

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, அவர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் அன்பில் மகேஷ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon