--- --:--:-- --
7

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திட சிறப்பு கடன் முகாம்கள் மற்றும் மேளாக்களை வாரம்தோறும் நடத்த கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது.

 

 

நடுத்தர கால விவசாயக் கடன்கள், ஊரகத் தொழில் கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள் உள்ளிட்ட பல கடனுதவிகள் வழங்க நடவடிக்கை; விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon