--- --:--:-- --

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் கிடைக்க உள்ளது – மோடி

3

பூந்தமல்லி – வடபழனி வழித்தடத்திலான மெட்ரோ ரயில் சேவையை இயக்கி வைத்த பிரதமர் மோடி சென்னை ஐ.ஐ.டி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.13,000 மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

 

 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் கிடைக்க உள்ளது என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon