ஆட்சியாளர்கள் ஊடகங்களை சந்தித்து பதில் அளிக்க வேண்டியது கடமை – பிரகாஷ்ராஜ்
ஜனநாயகத்தின் 4-வது தூணாக இருக்கும் ஊடகத்தை ஆட்சியாளர்கள் மதிப்பதில்லை என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஊடகங்களை சந்தித்து பதில் அளிக்கவேண்டியது அவர்களின் கடமை....





