உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விட்டால் ரூ. 10,000 அபராதம்..!
புதுச்சேரியில் உரிமம் (License) பெறாமல் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...





