--- --:--:-- --

திருச்செந்தூர் கோவில் – அனைத்து வரிசை பக்தர்களுக்கும் சம தரிசன வாய்ப்பு

4

திருச்செந்தூர் கோவிலில் அனைத்து வரிசை பக்தர்களுக்கும் சமமான, நியாயமான தரிசன வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள விதிமுறைகள்படி வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

 

மூத்த குடிமக்கள் சிறப்பு தரிசன வரிசையில் செல்லும் போது ஒருவரை தான் உதவியாளராக அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon