--- --:--:-- --

Month: February 2026

படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: கே.டி. ராஜேந்திர பாலாஜி

படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும -...

காங்., புதிய நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை

புதிய மாவட்டத் தலைவர்களுடன், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட அகில இந்திய காங்கிரஸ் தலைமை நாளை ஆலோசனை நடத்துகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாடு...

70 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களுடன் பா.ஜ.க ஆலோசனை

6 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் தலைவர் அண்ணாமலை விலகிய நிலையில், 70 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களுடன் பா.ஜ.க ஆலோசனை நடத்தி வருகிறது.   நயினார்...

தேர்வு குளறுபடியால் மாற்றம்… டிஎன்பிஎஸ்சியின் புதிய கட்டுப்பாட்டு அலுவலர்..?

தேர்வு மைய குளறுபடி காரணமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் மாற்றப்பட்டுள்ளார். தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு...

வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் – கடம்பூர் ராஜு

மெர்சல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது தவெக தலைவர் விஜய் தன் மூலமாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக கூறி அந்த புகைப்படத்தை அதிமுக முன்னாள்...

இன்று உயர்ந்த தங்கம் விலை..!

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. பட்ஜெட்டிற்கு பிறகு தங்கம் விலை அதிரடியாக குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலை ஏற்ற...

வட சென்னையில் பிப்ரவரி 9-ந் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

வடசென்னையில் உள்ள மாதவரம் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புப் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்ள உள்ளது. இதன் காரணமாக, பிப்ரவரி 9-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று...

கூட்டணிக்கான காலம் கணிந்து வருகிறது – த.வெ.க நாஞ்சில் சம்பத் தகவல்

கூட்டணி இல்லை என்று சொல்ல முடியாது. கூட்டணிக்கான காலம் கணிந்து வருகிறது என ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத்...

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ்க்கு நம்பிக்கை இல்லை, அவர்கள் விசில் அடிக்க ரெடி- தமிழிசை பேச்சு

எங்கள் கூட்டணி உறுதியாகி கொண்டு இருக்கிறது. ஆனால் எதிர்கட்சி கூட்டணி உதிரியாகி கொண்டு இருக்கிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை போய்விட்டது. திருமாவளன் வெளியில் செல்கிறேன் என்று...

தமிழ்நாட்டில் இந்த 9 மாவட்டங்களில் பனிமூட்டம் நீடிக்கும்..!

தமிழ்நாட்டில் வரும் 11ஆம் தேதி வரை வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட...

தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 முதன்மைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர்,...

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்தி சிதம்பரம் தரிசனம்..!

"திமுக இன்னும் குழு அமைக்கவில்லை" எனப் பேட்டிராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள அருள்மிகு சினேகவல்லி அம்பாள் உடனமர் ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்...

திருவாடானை: தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்பு பயிற்சி முகாம்

திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் தனியார் பாதுகாவலர்களுக்கான (Private Security Guards) தீ பாதுகாப்பு...

துபாயில் அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன்.. வெளியான வீடியோ..!

நடிகர் அஜித் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அவரை பல பிரபலங்களும் நேரில் சென்று சந்திக்கின்றனர். நயன்தாரா தொடங்கி அனிருத் வரை ஏராளமான பிரபலங்கள்...

நிகழ்ச்சிக்கு வித்தியாசமான உடையில் வந்த தமன்னா..!

பொதுவாக நடிகைகள் நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள் என்றாலே, அது எல்லோரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்கிற வகையில் தான் எப்போதும் இருக்கும்.   முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவும்...

ராஷி கண்ணா 2013ம் ஆண்டு மெட்ராஸ் கஃபே என்ற ஹிந்தி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்!

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன்பின் அடங்க மறு, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 என...

கனிமக் கொள்ளைக்கு துணை – பாமக வழக்கறிஞர் பாலு குற்றச்சாட்டு

கனிமவளக் கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை எம்.எல்.ஏ. பழனியாண்டி தரப்பு தாக்கிய நிலையில், தாக்குதலுக்குள்ளான செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.   இச்சம்பவத்தில் கனிமவளக்...

எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை -தவெகவில் இணைந்த வி.எஸ்.பாபு பேட்டி

எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை. அதிமுகவின் செயல்பாடூ எனக்கு பிடிக்கவில்லை; எனக்கு அங்கு ஒத்துழைப்பு இல்லை - தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபு,...

மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளூவர் மையம்: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழ்க்கலாசாரம் உலகமயமானது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் தமிழர்கள்....

இளைஞர்கள்தான் நிரந்தர படைகள்: திருச்சி சிவா

ஒரு இயக்கத்திற்குப் பின்னால் வந்து சேரும் இளைஞர்கள்தான் நிரந்தரமான படைகள்; கட்சி கட்டளையிட்டால் இலக்கு நோக்கிப் பாயும் ஈட்டி முனை போன்ற உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. கருப்பு,...

தென்னகத்தின் எஃகு மனிதர் முதலமைச்சர்: கனிமொழி எம்.பி.

தென்னகத்தின் எஃகு மனிதர் முதலமைச்சர். உழைப்புக்கு சொந்தக்காரராக விளங்கும் மு.க.ஸ்டாலின், பாசிச சக்தியை எதிர்க்கும் உறுதிமிக்க தலைவராக உள்ளார்.   இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தைப் பார்க்கும்போது...

வெற்றுக் கூச்சல் போடுகிற கூட்டம்: உதயநிதி ஸ்டாலின்

கட்டுப்பாடில்லாமல் வெற்றுக் கூச்சல் போடுகிற கூட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்தப் பலனும் இல்லை. அவர்களால் அவர்களுக்கே பலனில்லை. திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் பேசியது.

சங்கிகளுக்கு கோபம் – உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகளின் சந்திப்பை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பிப் பார்த்தது. இது வெறும் நிர்வாகிகளின் மாநாடா அல்லது தேர்தலின் வெற்றி மாநாடா எனச் சொல்லும் அளவுக்கு...

மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று, அந்நாட்டுக்கு பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்றுள்ளார். மலேசியா, கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரதமர்...

Right Menu Icon