மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளூவர் மையம்: பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழ்க்கலாசாரம் உலகமயமானது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் தமிழர்கள்.
மலேசியப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளூவர் மையம் அமைக்கப்படும். கோலாலம்பூரில் மலேசிய வாழ் இந்தியர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




