--- --:--:-- --

Month: February 2026

மீண்டும் அதிரடி காட்டும் தங்கத்தின் விலை..!

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது சாமானிய...

தமிழகத்தில் இருமுனைப் போட்டிதான்… நான்கு முனை என்பது மாயை – விசிக தலைவர் திருமாவளவன்

தமிழ்நாட்டில் இரண்டு முனை போட்டி மட்டுமே நிலவுவதாக கூறிய விசிக தலைவர் திருமாவளவன், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு திமுக விரைவில் அழைப்பு விடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்....

போதைப் பொருள் குற்றச்சாட்டில் சென்னையில் பிரபல நடிகை கைது..!

சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் பயன்படுத்தியதாக கடந்தாண்டு நடிகர்கள்...

அமெரிக்க ஒப்பந்தத்தால் அரிசி, பால், விவசாயிகளுக்கு பாதிப்பில்லை – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விளக்கம்

அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தால் அரிசி, பால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை; சிறு, குறு விவசாயிகளின் நலன் முழுமையாக பாதுகாக்கப்படும். இந்திய வேளாண் துறைக்கு அச்சுறுத்தலாக இன்றி புதிய வாய்ப்பாக...

மேகாலயா எலிவளை சுரங்கத்தில் வெடி விபத்து..!

மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தபட்சம் 18 பேர் உயிரிழந்தனர். வியாழக்கிழமை இரவு நிலவரப்படி,...

மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது சாமானிய...

விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!

வருமானத்தை மறைத்ததாக, வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் வருமானவரித்துறை விதித்த...

ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா விரைவில் திருமணம்?

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா காதலித்து வருவதை ரசிகர்கள் அறிவார்கள். ஆனால், இதுகுறித்து இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.   வருகிற பிப்ரவரி...

புதிய தொழில் தொடங்கியுள்ள சீரியல் நடிகை ஜனனி..!

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார். இவர் மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், செம்பருத்தி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.   மேலும்...

பிரம்மாண்ட படத்தில் மீண்டும் 43 வயது நடிகருடன் இணையும் ராஷ்மிகா..!

இந்திய அளவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்பட்டு வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த அனிமல், புஷ்பா 2, சாவா போன்ற...

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல்: டெல்லியில் தேர்தல் பார்வையாளர்களுக்கான விளக்கக்கூட்டம்

தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக டெல்லியில் தேர்தல் பார்வையாளர்களுக்கான விளக்கக்கூட்டம் நடைபெறுகிறது.   தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ்...

அங்கீகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் தேமுதிக..!

கட்சியின் அங்கீகாரத்தைத் தக்கவைக்க வரும் தேர்தலில் 6% வாக்குகள் மற்றும் 8 தொகுதிகள் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக உள்ளது. இதற்காக 20 தொகுதிகள் கோரி...

தலைமைக்கு தெரிந்துதான் பேசுகிறார்களா? – அமைச்சர் மனோ தங்கராஜ்

காங்கிரஸ் கட்சியில் பிரவீண் சக்கரவர்த்தி போன்றவர்கள் கூட்டணி குறித்துப் பேசுவது தவறு. அவர்கள் கட்சித் தலைமைக்குத் தெரிந்துதான் இதுபோன்று பேசுகிறார்களா? என்று தெரியவில்லை என அமைச்சர் மனோ...

திட்டமிட்டே ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை..!

தமிழக பாஜகவின் முகமாக இருந்த அண்ணாமலை, தேர்தல் பொறுப்புகளில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். தனது தந்தையின் உடல்நலத்தைக் காரணம் காட்டி, கோயம்புத்தூரிலேயே தங்கியிருக்கப் போவதாக அவர் கூறியிருப்பது...

மதுரை மண்டேலா நகர் சுற்றுச் சாலையில் இடம் தேர்வு..!

பிரதமர் மோடி பங்கேற்கும் தே.ஜ. கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்காக மதுரை மண்டேலா நகர் சுற்றுச் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 28-ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது....

தேர்தல் அறிக்கை குறித்து பரிந்துரைகளை தெரிவிக்க இணையதளம் தொடக்கம்..!

தே.மு.தி.க கேட்கும் 14 தொகுதிகளை ஒதுக்க முடியாததால் இழுபறி நீடித்து வருவதாக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தே.மு.தி.க. உடனான கூட்டணி தொடர்பாக...

பிப்ரவரி 28 ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

தேர்தல் பரப்புரைக்காக வரும் 28ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி, எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டடத்தை திறந்துவைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த...

சென்னையில் காகங்களுக்கு பறவை காய்ச்சல்..!

சென்னையில் பறவைக் காய்ச்சலால் காகங்கள் தொடர்ந்து உயிரிழந்த நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை,...

எதிரி நாடு தாக்கும்போது முடிவெடுக்க முடியாத வலிமையற்ற பிரதமர் – ஜோதிமணி எம்.பி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசுவார் எனச் சொல்லப்பட்ட நிலையில், அவர் அவைக்கு வரவில்லை. பிரதமர் நரேந்திர...

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பிரதமர்களை விட நான் வேகமாக செயல்படுகிறேன் – பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆண்ட காலத்து பிரதமர்களைவிட நான் மிக வேகமாக செயல்படுகிறேன். எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ, HAL ஆகிய மூன்று பொதுத்துறை லாபகரமாக செயல்படுகிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார்....

பேருந்தில் என்னை ஒருவன் தவறாக தொட்டான் – நடிகை ரேவதி

1983ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த மண் வாசனை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரேவதி. இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக அப்படம் நல்ல...

10வது திருமண நாளில் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை சங்கவி..!

தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சங்கவி.முன்னணி நடிகையாக இருந்த போதே வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகினார்,...

கடலூரில் கட்டுப்பாட்டை இழந்த லாரியால் அடுத்தடுத்து மோதல் – 10 பேர் காயம்

தூத்துக்குடியில் இருந்து பண்ருட்டி நோக்கி நேற்று மாலைமுந்திரி கொட்டை ஏற்றி வந்த லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி பண்ருட்டி கும்பகோணம் நெடுஞ்சாலையில் பணிக்கன் குப்பம்...

கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்..!

காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு...

Right Menu Icon