--- --:--:-- --

2026 சட்டப்பேரவைத் தேர்தல் – கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைத்தது திமுக!

9

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைக்கப்பட்டுள்ளது. எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எம்.பிக்கள் ஆ.ராசா, திருச்சி சிவா மற்றும் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அமைத்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

 

சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் அத்துமீறலால் தான் இந்த மரணம் நிகழ்ந்ததாகக் கூறி, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் ஸ்டான்லி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Right Menu Icon