2026 சட்டப்பேரவைத் தேர்தல் – கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைத்தது திமுக!
2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைக்கப்பட்டுள்ளது. எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், எம்.பிக்கள்...





