--- --:--:-- --

ரயில் தண்டாவளங்களில் கழிவுகளை அகற்றும் புதிய இயந்திரம்!

8

யில் தண்டவாளங்களில் வீசப்படும் கழிவுகளை துரிதமாக அகற்ற வாக்யும் அசிஸ்டட் டிராக் கிளீனர் என்ற இயந்திரம் குஜராத் சபர்மதி பணிமனையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த இயந்திரத்தை படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon