அமெரிக்காவின் புதிய கூட்டமைப்பு – இந்தியா இடம் பெறவில்லை
நம்பகமான நட்பு நாடுகளுடன் ஏ.ஐதுறையில் பொருளாதார ஆற்றலை வெளிப்படுத்தி, ஆழமான ஒத்துழைப்பை அதிகரிக்க பேக்ஸ் சிலிக்கா என்ற புதிய கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
ஆனால் இதில் இந்தியா இடம் பெறவில்லை. ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், நெதர்லாந்து, இங்கிலாந்தும் இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




