தனது பிரமாண்ட சிலையை திறக்கும் மெஸ்ஸி..!
மெஸ்ஸி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த மெஸ்ஸி கொல்கத்தாவில் தனது 70 அடி உயர பிரமாண்ட சிலையை திறந்து வைக்கிறார்.
2011ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா வந்துள்ள கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காண சால்ட் லேக் மைதானத்தில் காலை முதலே ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




