--- --:--:-- --

டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு.. தீவிரமாக்கப்பட்ட விசாரணை..!

11

டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக ஹரியானா காவல் துறையினர், பரிதாபாத் தெளஜ்ஜில் உள்ள அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

 

குண்டு வெடிப்பு தொடர்பாக நேற்று இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் முஷாமில் என்பவர் இந்த பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon