பிரதமர் மோடி – அமித் ஷா ஆலோசனை
டெல்லி குண்டுவெடிப்பு சம்பபத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினர். அயோத்தி ராமர் கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களிலும் ரோந்து பணிகள், தீவிர கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.






