--- --:--:-- --

Month: November 2025

ஸ்டாலின் திருச்சி வருகை: 2 நாள் ஃட்ரோன்கள் பறக்க தடை

திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதை முன்னிட்டு 2 நாட்கள் அவர் பயணிக்கும் சாலைகளில் ஆளில்லாத விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  ...

கோவையில் பிளிப்கார்ட் தொழிலாளர்கள் 7 பேர் கைது..!

கோவையில் உள்ள பிளிப்கார்ட் நிறுவன ஊழியர்கள் 7 பேர், சோப்பு அல்லது கிளீனிங் பவுடரைத் தங்கள் முகவரிக்கு ஆர்டர் செய்துவிட்டு, அந்தப் பார்சல்களில் ஐபோன் மற்றும் லேப்டாப்...

திருச்செந்தூர்: கடற்கரையில் தங்க தடையில்லை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் இல்லை. கடற்கரையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தங்குவதற்கு தடை...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்திய அணி..!

மழை காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை...

பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல்..!

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை கருதி ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழக...

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா...

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த போராட்டம் ஒத்திவைப்பு..!

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்த போராட்டம் டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த...

பிலிப்பைன்சில் புரட்டிப்போட்ட புயலால் 188 பேர் பலி..!

பசிபிக் பெருங்கடலில் உருவான கால்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை புரட்டிப் போட்டது. கரையை புயல் கடந்தபோது மணிக்கு 220 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த...

செந்தூர் கடற்கரையில் இரவில் பக்தர்கள் தங்க வேண்டாம்..!

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரைப் பகுதியில் பக்தர்கள் இனி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம்...

அரியர் பாடங்கள் எழுத கடைசி வாய்ப்பு: சென்னை பல்கலை.

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்கள் தங்கள் பழைய அரியர் பாடங்களை எழுத கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக சென்னை பல்கலை. பதிவாளர்...

கழிவுநீர் தொட்டியில் எலும்புகள் – சென்னையில் பரபரப்பு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 18-வது கேட்டின் அருகில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் அந்த அடைப்பை சரி செய்வதற்காக கழிவுநீர்...

நடிகர் ரஜினியின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி..!

நடிகர் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. பெங்களூரிவில் உள்ள் ஹொசகேரேஹள்ளியில் வசித்துவரும் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக அவரது குடும்பத்தினவர் அவரை...

கலப்பட நெய் விநியோகம்: ரசாயனம் சப்ளை செய்தவர் கைது

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குக் கலப்பட நெய் விநியோகம் செய்த வழக்கில் ரசாயனம் சப்ளை செய்த அஜய் குமார் என்பவரை சிபிஐ...

சாலைகளில் சுற்றித்திரியும் அப்புறப்படுத்த வேண்டும் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலைகளில் சுற்றித்திரியும் நாய், மாடுகள் உள்ளிட்ட விலங்குகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் தெரு நாய்கள் புகாமல்...

56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு கவுரவம்!

56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கவுரவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் 56ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20 முதல்...

திமுகவை அழித்துவிடலாம் என சிலர் காணும் கனவு பலிக்காது – முதலமைச்சர் ஸ்டாலின்

திமுகவை அழித்துவிடலாம் என யார் யாரோ புறப்பட்டு இருப்பதாகக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா...

இன்று 4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்..!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது....

இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

மலையாள திரையரங்கில் படங்கள் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மமிதா பைஜூ. இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த Dude படம் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து...

பிக் பாஸ் சம்யுக்தா இரண்டாம் திருமணம்! மாப்பிள்ளை சிஎஸ்கே வீரரா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் சம்யுக்தா. தான் விவாகரத்து ஆனவர் என்றும், மகனை தனியாக வளர்த்து வருவதாகவும் சம்யுக்தா அந்த ஷோவிலேயே கூறி இருந்தார்....

பிக் பாஸ் முதல் டபுள் எவிக்‌ஷன்..!

கடந்த மாதம் ஆரம்பமான பிக் பாஸ் 9 தற்போது 30 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில், கடந்த வாரம் அதிரடியாக 4...

13% மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு – ஆளுநர் மாளிகை

இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த கவனத்துடன் ஆய்வு செய்கிறார். மக்கள் நலனுக்கு எதிரான...

சென்னையில் குப்பை லாரி ஏறி இறங்கியதில் 8 வயது சிறுமி பலி

சென்னை தண்டையார் பேட்டையில் குப்பை லாரி ஏறி இறங்கியதில் 8 வயது சிறுமி உயிரிழந்தார்.   உறவினர் நர்சிங் மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் கேஸ் சிலிண்டருடன் சென்றபோது...

போரூர் தனியார் மருத்துவமனையில் அருள்நிதி அனுமதி – நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்

போரூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருள்நிதியை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்தார். சென்னை போரூர் ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் உள்ள உடையார்...

கௌரி கிஷன் விவகாரம்-நடிகர் சங்கம் கண்டனம்

பத்திரிகையாளர் என்ற போர்வையில் நடிகைகளை பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பது கவலை தருகிறது எங்கள் சகோதரி ஒருவருக்கு நடந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.   இதுபோன்ற சம்பவங்கள்...

Right Menu Icon