--- --:--:-- --

போதைப்பொருள் வழக்கு – நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்

6

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜரானார். அக்டோபர் 28 ஆம் தேதி ஆஜராக சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் ஸ்ரீகாந்த் ஆஜராகாமல் இருந்தார்.

Right Menu Icon