--- --:--:-- --

கட்சியில் இருந்து விலகுகிறார் அலிஷா அப்துல்லா ..!

7

BJP விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான நிர்வாகிகள் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாததால், X தளத்தில் கேசவ விநாயகம் உள்ளிட்டோரை கடுமையாக சாடியுள்ளார்.

 

அண்ணாமலை போன்ற ஆளுமைக்காகவே கட்சியில் சேர்ந்ததாகவும், தற்போது சிறுபான்மையினரை திட்டமிட்டு நொறுக்குவது வருத்தமளிப்பதாகவும் அதிரடி கருத்தை பதிவிட்டுள்ளார்.

Right Menu Icon