--- --:--:-- --

இ.பி.எஸ்.க்கு எதிராக தென் மாவட்டங்களில் போஸ்டர்கள்!

4

டப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தென்மாவட்டங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 

முன்னதாக இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அ.தி.மு.க. (ADMK) மீண்டும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், கட்சியை விட்டு விலகியவர்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும், இது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்து நாள் காலக்கெடு விதித்திருந்தார்.

Right Menu Icon