--- --:--:-- --

தமிழகம் முழுவதும் இன்று இந்த கடைகள் இயங்காது

9

மிலாடி நபி பண்டிகையையொட்டி இன்று (செப்.5) மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகள், பார்கள் இன்று செயல்படாது.

 

மீறி திறந்து விற்பனையில் ஈடுபட்டால், விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறையாகும்.

Right Menu Icon