மாறப்போகும் GST வரி விதிப்பு முறை..!
வரும் செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பு சீர்திருத்தங்கள் பற்றிய முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, மக்களுக்கு இந்தாண்டு தீபாவளிப் பண்டிகை இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் எனத் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, மக்களுக்கு இந்தாண்டு தீபாவளிப் பண்டிகை இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் எனத் தெரிவித்தார். சாமானிய மக்களுக்குப் பயன்படும் வகையில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
சாமானிய மக்களுக்குப் பயன்படும் வகையில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஜிஎஸ்டிக்கான வரி சீரமைப்புக்கான மாநில அமைச்சர்களின் குழு, புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் தொடர்பான மத்திய அரசின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது.
அதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஜிஎஸ்டிக்கான வரி சீரமைப்புக்கான மாநில அமைச்சர்களின் குழு, புதிய ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் தொடர்பான மத்திய அரசின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என தற்போது உள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புமுறை எளிமையாக்கப்படுகிறது.
நான்கு அடுக்கு வரி விதிப்பில் இருந்து 12 மற்றும் 28 சதவீதம் ஆகிய இரு அடுக்குகள் நீக்கப்படவுள்ளன. இனிமேல் 5 மற்றும் 18 ஆகிய இரு அடுக்குகள் மட்டுமே ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருக்கும். இது, வரும் 3, 4 தேதிகளில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளது.
அதன்படி, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என தற்போது உள்ள நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புமுறை எளிமையாக்கப்படுகிறது. நான்கு அடுக்கு வரி விதிப்பில் இருந்து 12 மற்றும் 28 சதவீதம் ஆகிய இரு அடுக்குகள் நீக்கப்படவுள்ளன. இனிமேல் 5 மற்றும் 18 ஆகிய இரு அடுக்குகள் மட்டுமே ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருக்கும். இது, வரும் 3, 4 தேதிகளில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்படவுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




