--- --:--:-- --

கொல்லப்பட்ட SI குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதல்வர்

8

டுமலை அருகே படுகொலை செய்யப்பட்ட SI குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்ததோடு, ரூ.30 லட்சம் நிதியுதவியையும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். அடிதடி பிரச்னையை விசாரிக்கச் சென்ற SI சண்முகவேலை 3 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.

 

கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் போலீசாருக்கு CM உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon