2026ல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி: இபிஎஸ்
திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனக் கூறிய அவர், தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள்தான் உள்ளன.
திமுக ஆட்சிக்கு வென்டிலேட்டர் (ஆக்ஸிஜன்) பொருத்தப்பட்டு விட்டது. 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை மக்கள் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




