PM கிசான் 20-வது தவணை இன்று விடுவிப்பு!
மத்திய அரசின் ‘PM KISAN’ உதவித்தொகை திட்டத்தின் 20-வது தவணையை PM மோடி இன்று விடுவிக்கிறார். வாரணாசியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நாடு முழுவதும் ரூ.9.7 கோடி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.2,000 செலுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.3.69 லட்சம் கோடி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




