ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு கிடையாது!
மற்ற நாள்களைக் காட்டிலும் சுபமுகூர்த்த நாள்களில் அதிகளவிலான பத்திரப்பதிவு நடைபெறும். அந்தவகையில், நாளை ஆடிப்பெருக்கு நன்னாளில் பத்திரப்பதிவு அதிகமாக நடைபெறும்.
ஆனால் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், பத்திரப்பதிவு நடைபெறாது என அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமையில் பத்திரப்பதிவு செய்ய உத்தரவிட்ட நிலையில், அன்று ஊழியர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




