--- --:--:-- --

தனியார் பஸ் கட்டணம் உயர்கிறது!

7

ன்னும் ஓரிரு நாள்களில் தனியார் பஸ் கட்டண உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. டீசல் மற்றும் உதிரிப் பாகங்களின் விலையை கருத்தில் கொண்டு கட்டண உயர்வு குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது.

இந்நிலையில், ஆம்னி பஸ்கள், மாவட்டங்களுக்கிடையே இயக்கப்படும் தனியார் பஸ்களுக்கு மட்டும் கட்டணம் உயர்கிறது. அதேநேரம், அரசு பஸ்களுக்கு கட்டண உயர்வு இருக்காது என தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon