புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் கட்டணமில்லா தாய்ப்பால்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் "அமுதம் தாய்ப்பால் வங்கி" கடந்த 9 ஆண்டுகளாகப் பச்சிளம் குழந்தைகளுக்கு, குறிப்பாக குறைமாதக் குழந்தைகளுக்கு, தாய்ப்பாலை இலவசமாக வழங்கி வருகிறது.ஜிப்மர் மருத்துவமனையில் பச்சிளம்...





