சென்னையில் வழக்கம் போல் இயக்கப்படும் பேருந்துகள்..!
நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், சென்னையில் வழக்கம்போல பேருந்து சேவைகள் இயங்கி வருகின்றன. நீண்டகாலம் போராடிப்பெற்ற தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும்...





