--- --:--:-- --

மனைவியை கட்டிப் போட்டு தாக்கிய கணவன்..!

12

னைவியின் கைகளை கட்டிப் போட்டு கணவர் தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கட்டிலில் இருந்த மனைவியின் 2 கைகளையும் பின்னால் கயிற்றால் சேர்த்து கட்டியுள்ளார்.

பின்னர் கீழே தள்ளி முதுகு, வாய், தலை உள்ளிட்ட பகுதிகளில் தாக்கியுள்ளார். வலி தாங்காமல் மனைவி கதறுவதையும் பொருட்படுத்தவில்லை. இந்த வீடியோ எங்கு? எப்போது? யார்? எடுத்தது என தெரியவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon