குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர். குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க. சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தி அவர்களே பாராட்டிய...





