தனது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட ராதிகா..!
நேற்று ராதிகாவுக்கு தெரியாது, தான் தனது தந்தையாலேயே சாகப்போகிறோம் என்று. சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நொடிக்கு முன்னதாக காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னையால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
மேலும், தனது அம்மா மஞ்சுவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளார் ராதிகா.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




