--- --:--:-- --

Month: July 2025

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு அவகசாம் நீட்டிப்பு..!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சேருவதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு அவகாசம் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு கலை...

‘சாரி வேண்டாம்’ என பேனர்… ‘சாரி’ கேட்கச் சொன்ன விஜய்! தவெக ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றதா?

காவல்துறையினரின் சித்திரவதை மரணங்களைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அதன் தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில், ஜூலை 12இல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசியல்...

தானா சேர்ந்த கூட்டம்!? * வட மாவட்டங்களில் கிடைத்த எழுச்சி.. * எடப்பாடியார் முகத்தில் மகிழ்ச்சி!

சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க- அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசார களத்தில் குதித்துள்ளன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம்...

எழுதி வைத்த வசனத்தை பேசுகிறார் விஜய்: அப்பாவு

சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்தது யார் என்பதே ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜய்க்கு தெரியவில்லை என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். எழுதிக் கொடுத்த வசனத்தை, மேடைக்கு மேடை விஜய் வாசித்து...

நடிகை  சரோஜா தேவி உடல் அடக்கம்..!

நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு இல்லத்தில் இருந்து கண்ணாடிப் பேழையில் எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடலுக்கு வழிநெடுகிலும் ஏராளமான ரசிகர்கள்...

அரசு தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி திருநாள் கொண்டாடப்பட்டது!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு தொடக்கப்பள்ளியில் இன்று கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது....

திருப்பூர் : பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா..!

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக துவக்க விழா, மன்றங்கள்...

ஓட்டுக்காகவே மகளிர் உரிமைத் தொகை : இபிஎஸ் பாய்ச்சல்

ஓட்டுக்காகவே மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விதிகளை ஸ்டாலின் தளர்த்தி இருப்பதாக இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.   பெரம்பலூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர், தேர்தல் வருவதால் மேலும்...

விஜய் மனைவி சங்கீதா தான் சமைப்பாங்க : சஞ்சிவ், ப்ரீத்தி ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும்...

என்னிடம் அப்படி கேட்ட முதல் ஹீரோ விஜய் தான்..!

விஜய் மற்றும் நடிகை ரம்பா 90களில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ஜோடிகளில் இவர்களும் ஒருவர்.இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை ரம்பா தளபதி விஜய் உடன் இணைந்து...

தமிழ் பேசுவேன் ஆனால்.. மொழி சர்ச்சை குறித்து மாதவன் கொடுத்த அதிரடி பதில்!

நடிகர் மாதவன், சாக்லெட் பாயாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போதும் சிறந்த நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார். இடையில் கேப் விட்டவர் பின் இறுதிச்சுற்று படத்தின் மூலம்...

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – திருச்சியில் தொடங்கி வைத்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது. தமிழக...

தர்மசாலாவில் பாராகிளைடிங் விபத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு..!

குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த 25 வயது சுற்றுலாப் பயணி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மாலை இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா அருகே நடந்த பாராகிளைடிங் விபத்தில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம்...

த.வெ.க விருது வழங்கும் விழா குறித்து சர்ச்சை பேச்சு – வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

த.வெ.க சார்பாக நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் பங்கேற்றவர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக வேல்முருகன் மீது புகார் எழுந்தது.   இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க...

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் அதிகரிப்பு..!

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ஒன்றரை லட்சம் முதல் இரண்டரை லட்சம்...

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், சார் பதிவாளர்,...

பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி..!

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி B.R.கவாய் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் நல்சார் யுனிவர்சிட்டியில் கடந்த 12-ம் தேதி பட்டமளிப்பு விழாவில் கலந்து...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அறிவழகன் காலமானார்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அறிவழகன் (72) காலமானார். தனது வீட்டில் அமர்ந்திருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல்...

நாடகம் போடும் திராவிட மாடல்: L.முருகன் விமர்சனம்

திராவிட மாடல் ஆட்சியில், பட்டியலின மக்கள் படும் துன்பங்கள் ஒன்றா, இரண்டா?, எதற்குதான் தீர்வு கிடைத்துள்ளது என L.முருகன் சாடியுள்ளார். 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக...

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு..!

சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் அறிந்து சம்பவ...

இன்று மாலை தரையிறங்குகிறார் சுபான்ஷு சுக்லா..!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா நேற்று மாலை பூமிக்கு புறப்பட்டார். இந்திய நேரப்படி இன்று பகல் 2.53 மணியளவில் டிராகன்...

டாஸ்மாக் பணியாளர்களுக்கான ரூ.2,000 ஊதிய உயர்வு அமல்!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்த புகாரில் சிக்கிய 451 பணியாளர்களைத் தவிர, அனைத்து டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி...

ரத யாத்திரையில் பக்தர்கள் மீது முட்டை வீச்சு..!

கனடாவின் டொரண்டோ நகரில் நடந்த ரத யாத்திரை கொண்டாட்டத்தின்போது பக்தர்கள் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இந்தியா கடும் கண்டனம்...

கேஸ் கசிவால் தீ விபத்து.. சிகிச்சைப் பலனின்றி தாய்-மகள் பலி..!

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் லிங்கப்பன் ஒத்தவாடை தெருவில் ஜூலை 13 காலை ஏற்பட்ட தீ விபத்தில், தாய் மற்றும் அவரது 7 வயது மகள் தீக்காயம்...

Right Menu Icon