மாவீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரனின் பிறந்தநாளில் அவரது தீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள் :
அடுத்த முகூர்த்தத்திற்கு திருமண சாப்பாடு கிடைக்குமா.?
சர்க்கரை நோயால் கைதி கால் இழந்த விவகாரம்..!
த.வெ.க நிர்வாகிகள் கைது - ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வருவோரை ஏற்றுக்கொள்வோம் - சி.டி.ஆர். நிர்மல்குமார்
“அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியது தி.மு.க” - ஆதவ் அர்ஜுனா
கூகுள் நிறுவனத்திற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடிய இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி..!






