--- --:--:-- --

5% ஊதிய உயர்வு .. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

10

ருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குநர் அறிவித்துள்ளார்.

சிவில் பொறியாளர், தரவு பதிவு அலுவலர் உள்ளிட்ட தொகுப்பூதிய ஊழியர்களுக்கான 5% ஊதிய உயர்வு நடப்பாண்டு ஜூன் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார். தொகுப்பூதிய ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon