--- --:--:-- --

ரவி தேஜாவின் தந்தை காலமானார்!

9

மேலும் ஒரு சோகம் ரவி தேஜா குடும்பத்தை உலுக்கியுள்ளது. அவரது தந்தை ராஜகோபால் ராஜு (90) வயதுமூப்பு & உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார். ரவியின் வீட்டில் இருந்த அவர் மறைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்றே அவருக்கு இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. ராஜுக்கு ரவி, ரகு & பரத் ராஜு ஆகிய 3 மகன்கள். கடைசி மகனான பரத், 2017-ல் நடந்த கார் விபத்தில் இறந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon