--- --:--:-- --

டியூசன் செல்ல வற்புறுத்தல்.. நடிகையின் மகன் தற்கொலை..!

10

மும்பையில் நடிகை ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் 51-வது மாடியில் வசித்து வந்துள்ளார். இவரது 14 வயது மகனை டியூசன் செல்லுமாறு வற்புறுத்திவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

 

சிறிதுநேரத்தில் உங்களது மகன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளான் என அவருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்து பார்த்த போது அவரது மகன் தலை சிதிறி கிடந்துள்ளான். போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon