--- --:--:-- --

தரமணியில் ரூ.40 கோடியில் தமிழ் அறிவு வளாகம்

9

சென்னை, தரமணியில் ரூ.40 கோடியிலான ‘தமிழ் அறிவு வளாகம்’ கட்டுமானப் பணிக்கு CM ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

 

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை மீள்கட்டமைக்கும் செயல்பாடுகளை கொண்டுள்ளது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்ட இந்த நூலகத்தின் விரிவாக்கமே இத்திட்டம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon