ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு 5 நாள்கள் விடுமுறை..!
ஜூன் 14 முதல் 30 வரையில் வங்கிகளுக்கு 5 நாள்கள் விடுமுறை நாளாகும். அதாவது, ஜூன் 14 (2வது சனிக்கிழமை), ஜூன் 15 (ஞாயிற்றுக்கிழமை), ஜூன் 22 (ஞாயிற்றுக்கிழமை), ஜூன் 28 (4வது சனிக்கிழமை), ஜூன் 29 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாள்களில் வங்கிகளுக்கு விடுமுறை.
இதனால், வங்கிக் கணக்கு மூடல், செக் புக் பரிவர்த்தனை உள்ளிட்ட வேலைகளை விடுமுறைக்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




