--- --:--:-- --

விஜய் ரூபானி இல்லம் சென்ற மோடி..!

13

கமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் Ex CM விஜய் ரூபானியின் இல்லத்திற்கு PM மோடி சென்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், கட்சிக் கொள்கையில் உறுதியாக இருந்தவர் ரூபானி என்றும், அவரோடு சேர்ந்து பல பணிகளை தான் மேற்கொண்டதாகவும் நினைவு கூர்ந்தார்.

 

மேலும், குஜராத் முதல்வராக விடாமுயற்சியுடன் அவர் பணியாற்றியதாகவும் X தளத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon