--- --:--:-- --

மத்திய அரசை கண்டித்து 18-ந்தேதி ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி

4

மிழ் மக்களின் வரலாற்றை மூடி மறைக்கும் மத்திய அரசை கண்டித்து ஜூன் 18ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

 

கீழடி அகழாய்வு குறித்து ஆதாரங்களை சரியாகத் தந்தும் தடுத்து நிறுத்துவதன் பின்னணி என்ன?. மத்திய அரசை கண்டித்து ஜூன் 18ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon