--- --:--:-- --

Month: May 2025

துருக்கிக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை: செலிபி

பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவளித்ததால் அந்நாட்டு நிறுவனமான செலிபிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்புதலை மத்திய அரசு நேற்று திரும்ப பெற்றது. ஆனால் துருக்கி அதிபர் குடும்பத்திற்கும் தங்கள் நிறுவனத்திற்கும்...

திமுக மாணவர் அணியில் திடீர் மாற்றம்!

காஞ்சிபுரம், வேலூர், நாகர்கோவில் நகரங்களில் திமுக மாணவர் அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திற்கு பாரதிதாசன், வேலூருக்கு ஆர்.அருண், நாகர்கோவிலுக்கு முகமது சாலிஹ் ஆகியோரை நியமித்து அக்கட்சியின்...

ஜூலை 4 முதல் துணைத் தேர்வுகள்: அமைச்சர் அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், 53,978 மாணவ, மாணவியர் பாஸ் ஆகவில்லை. அதேநேரத்தில், 15,652 பேர் பொதுத்தேர்வை எழுதாத மாணவர்கள்.   இந்நிலையில்,...

உலக அழகிகள் முன் நம் நாட்டு பெண்களுக்கு அவமரியாதை?

உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள ஹைதராபாத்திற்கு வந்துள்ள வெளிநாட்டு பெண்களுக்கு கோயில் ஒன்றில் இந்திய பெண்கள், பாதாபிஷேகம் செய்து வரவேற்றனர்.   இதனை பாஜக மற்றும்...

ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்

கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். முன்னதாக, வெயிலின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளிகள் திறப்பில்...

ஆலோசனை கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி இதுவரை பங்கேற்கவில்லை

பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்த ஆலோசனை கூட்டத்திற்கு 7 மாவட்டத் தலைவர்கள், 8 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே வருகை; தலைவர் அன்புமணியும் இதுவரை பங்கேற்கவில்லை தலா...

10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

TN Board TNDGE SSLC, HSE +1 Result 2025 Live Updates: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (TNDGE) 2025ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC)...

அடுத்தகட்ட நடவடிக்கை இதுதான்- முதலமைச்சர்

ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது முறையாக மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளி மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பல்வேறு கேள்விகளுக்கு...

10ம் வகுப்பு தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதலிடம்..!

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் சுமார் 9...

வெளியானது 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..!

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் சுமார் 9...

ஐஸ்கிரீமில் கிடந்த பல்லி வால்.. ரூ.50,000 அபராதம்

ஐஸ்கிரீம் பிரியர்களே கொஞ்சம் உஷாரா இருங்க. குஜராத்தில் பிரபல நிறுவனத்தின் ஐஸ்கிரீமில் பல்லி வால் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் தனது குழந்தைக்காக வாங்கிய ஐஸ்கிரீமில்...

பாகிஸ்தான் அணுசக்தி நிலையங்களில் கதிர்வீச்சு கசிவு?

பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்களில் இருந்து எவ்வித கதிர்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிபடத் தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போர் காரணமாக,...

இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்… பலி 80ஆக உயர்வு

இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் காசாவில் 80 பேர் பலியாகியுள்ளனர். காசாவை கைப்பற்றும் நோக்கில், அங்கு இஸ்ரேல் புதுத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மாலை காசா பகுதி...

ஆபாச தளங்களுக்கு விரைவில் தடை… வருகிறது சட்டம்

இளைய சமுதாயத்தை கெடுக்கும் ஆபாச தளங்களுக்கு, அமெரிக்காவில் தடைவிதிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஆபாச வரையறை சட்ட மசோதாவை குடியரசுக் கட்சியின் செனட்டர் மைக் லீ தாக்கல்...

நடிகை இவானாவின் மாடர்ன் லுக் போட்டோஷூட்..!

லவ் டுடே என்ற ஒரே படத்தில் நடித்து தற்போது முன்னணி நாயகிகளுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை இவானா. இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை...

நான் நடிகை என்பது என் கணவருக்கு தெரியாது! மனம் திறந்து பேசிய அமலா பால்

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். இவர் தமிழில் வெளிவந்த மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். பின் விஜய்யுடன் இணைந்து தலைவா,...

சிவப்பு நிற சேலையில் நடிகை ரம்யா பாண்டியனின் அழகிய போட்டோஷூட்..

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது.   இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன்,...

அடங்கமறு, அத்துமீறு என்பது ஒரு குறிப்பிட்ட சாதிக்கான முழக்கம் அல்ல – திருமாவளவன்

உலகத்தில் எந்த மூலையில் யார் ஒடுக்கப்பட்டாலும் ஓடுக்கப்படுகிற மக்கள் அஞ்சி ஒடுங்கி விடக்கூடாது என திருச்சியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி...

இந்தியாவின் 86-வது கிராண்ட் மாஸ்டர் – வென்ற தமிழக வீரர் ஸ்ரீஹரி

ஆசிய ஆடவர் தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல்-ஐன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் இனியன்...

மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!

தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்த்து வைத்த பிரச்சனையை மீண்டும் தூண்டும் வகையில், குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கோரியதற்கு தமிழக முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....

பாஜகவுடன் கூட்டணி இல்லை – தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதி என தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்....

குரூப் – 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு..!

தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், வணிகவரித் துறை துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் ஆகிய பதவி இடங்கள் குரூப் 2 பிரிவின்...

மே16, 17 தேதிகளில் விடுமுறை சிறப்பு பஸ்கள் இயக்கம்

கோடை விடுமுறை, முகூர்த்த நாள்கள் வருவதை முன்னிட்டு, வரும் 16, 17 தேதிகளில் தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.   சென்னை...

வீடுகளுக்கு இலவசமாக AC? TN அரசு தரப்பு அளித்த விளக்கம்

கோடை வெப்பத்தைத் தணிக்க மத்திய அரசு அனைத்து வீடுகளுக்கும் 5 ஸ்டார் AC இலவசமாக வழங்க உள்ளதாகத் தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இதனை PIB...

Right Menu Icon